“Radha is a fond writer of Tamil language. She loves writing poems and essays on various topics such as Social causes, Political affairs, Devotion, Personal emotions, Nature and so on. Her Tamil language resembles that of Sangam literature Tamil. She posts her works on her Facebook wall.”
Example of her writing:
“ அண்டபிண்டத்தின் மறைபொருள்..உண்மையொன்று உறங்குதடா
உள்ளமதைத் தேடுதடாஉள்ளதென்று ஓதிடினும் உள்ளுக்குள்ளே தவிக்குதடாஉள்ளும் பொருள் யாவுமேஅள்ள அள்ள பெருகுதேகள்ளமதைத் துறக்கையிலேஉள்புகுந்து ஒண்டிடுதேஉள்ளிருந்து எடுத்ததுவேதுள்ளித்துள்ளிப் பாடுதடாபள்ளு வடிவானதுமே வெள்ளையுள்ள நெஞ்சமடாஉறங்கினதும் தேடினதுவும்ஓதினதும் தவித்ததுவும்பெருகியதும் துறந்ததுவும்ஒண்டினதும் எடுத்ததுவும்பாடியதும் வடிவினதுவும்கூடினதால் கொண்டதுவாம்கூத்தனவன் குடியமர்ந்த குகையதுவும்குன்றத்து அப்பனின் குறுநிலமாம்!! இராதாவிஜயன்
2. சாத்தியங்கள்..சவால்கள் முடமாக்கிட இல்லைசுயரூபத்தை உலகிற்குக் காட்டிடவே.. கஷ்டங்கள் கண்ணீர்விட இல்லைகலங்காது கரைவந்து சேர்ந்திடவேஅவமானங்கள் அழுத்தம் தருதற்கில்லைஅமைதியாய் அடியெடுத்து வைக்கவேகாப்பியங்கள் இலக்கியங்கள் வடிக்கமட்டுமில்லைவரலாறுகள் படைத்திடவே! வெற்றிடங்கள் பகல்கனவுகள் இல்லனவேஉயிர்சக்தியை நிரப்பிடவே!வலிகள் வஞ்சனைகள் வசையுற இல்லனவேவண்ணச் சிறகுகள் விரித்திடவே!நினைவுகளின் நெடுந்தூரப் பயணங்கள்கனவாகிக் கரைந்திட இல்லனவேநிகழ்வில் நமை வடிவமைத்திடவே! இராதாவிஜயன்3.“
https://m.facebook.com/story.php?story_fbid=2297465610554235&id=100008724546522
These are some of her works. You can check her Facebook wall for more such works. Below is her Facebook page link. https://www.facebook.com/profile.php?id=100008724546522
Contributed by Harini, her daughter.
Leave a Reply